Posts
ENVIRONMENT poem book release at Sri Lakshmi matric School. Kanthan Palayam. Panruti. Cuddalore district. Tamil Nadu. India
- Get link
- X
- Other Apps
கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் இலக்கிய உலகில் மகாகவி பாரதி 420 பக்க ஆய்வுநூல் 19-12 -25 ல் வெளியிடப்பட்டது. ஆய்வாளராகவும், சிறப்பு அழைப்பாளராகவும் பண்ருட்டி தமிழ்ச்செம்மல் கவிதை கணேசன் கலந்து கொண்டார். தமிழ் நாடு தமிழ்ச்ங்க ஆலோசகர் என்ற நிலையில் அனைவருக்கும் வாழ்த்துரை வழங்கினார்.
- Get link
- X
- Other Apps
கலைஞர் 102 விழா. சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டேன். தமிழ்ச்செம்மல் பண்ருட்டி கவிதைகணேசன்.21-12-25
- Get link
- X
- Other Apps
இந்திய விடுதலைப் போராளிஙள், ஆங்கிலேயர்களைத் தோற்கடித்த மருது பாண்டியர்கள் பிறந்தநாள் 15-12-2025.பண்ருட்டி நால்ரோடு. கவிதைகணேசன் மருது பாண்டியர்களின் வரலாறு பற்றி உரை
- Get link
- X
- Other Apps