சென்ற வருடம் தீநுண்மி காலத்தில் தைப்பொங்கலை இங்கிலாந்து பிரதமரோடு இணையவழிக் கொண்டாட உலக அளவில் பத்து பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டேன். உலகில் தமிழை எப்படி வளர்ப்பது என்று உலகத் தமிழருக்கு பிரிட்டன் நாட்டு பிரதமருடன் பேசினேன். தைப்பொங்கல் வாழ்த்தினை உலகத் தமிழர்களுக்குத் தெரிவித்தேன். என்வாழ்நாளில் கிடைத்த பெரிய பேறாக எண்ணி மகிழ்கின்றேன். இவ்வருடம் இங்கிலாந்து பாராளுமன்ற கூட்டத்தில் இங்கிலாந்தில் தை மாதத்தை தமிழர்கள் மாதமாக கொண்டாட நேற்று அறிவிப்பு கொடுத்தனர். நன்றி இங்கிலாந்து பாராளுமன்றத்து உறுப்பினர்களுக்கு.!முனைவர் கவிதை கணேசன். முதல் உலகச் செம்மொழி மாநாட்டுத் தமிழ் ஆய்வாளர்.செய்தித் தொடர்பாளர்.பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம்.தமிழ்நாடு.கைப்பேசி +91 70 10 250 860 https://youtu.be/zGW2NDuezAM