Posts

Showing posts from February, 2026

Mobile van for Animal treatment help line 1962 was attended by cuddalore. Mobile van came to Pantuti, L. N. puram, Muthaiya Nagar on 24 -2-26 from Cuddalore to treat Thamizh selvan-Tommy dog.

Image

உலகப் பெருந்தமிழர் விருது பண்ருட்டி தமிழ்ச்செம்மல் கவிதைகணேசனுக்கு 21-2-26-உலக தாய்மொழி விழாவில், தருவையாறு ஔவைக்கோட்டம், வி. ஜி. பி. உலகத்தமிழ்ச்சங்கம்,- ஆஸ்த்திரேலியா தொல்காப்பியர் மன்றம் இணைந்து வழங்கி கவிதைகணேசனை சிறப்பிக்கப் பட்டது.

Image
தமிழ்ச்செம்மல் & GREEN CHAMPION பண்ருட்டி DR. கவிதை கணேசனுக்கு உலகப் பெருந்தமிழர் விருது - ஔவைக்கோட்டம் - வி. ஜி. பி - ஆஸ்த்திரேலியா தொல்காப்மியச் சங்கம் 22-2-26 ல் வழங்கியது. 

பண்ருட்டி சக்திபீடம் குடமுழுக்கு சின்னவர் சித்த முறைப்படி பலாப்பழம், விளக்கு, பால், மஞ்சள் நீர் பயன்படுத்தி செய்தார் 22-2-26.கவிதைகணேசன் கலந்துகொண்டார்.

Image

27 நட்சத்திர மூலிகைகள் தாவரப்பெயருடன். Green Champion கவிதைகணேசன்

Image

அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 - 15-2-26.சென்னை. கீழ்பாக்கம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் மைதானம்

Image

உலக தாய்மொழி தினம் - 21 கல்லூரிகள் -21 மாணவர்கள் மொத்தம் 42 நாட்கள்-இணையவழியாக உரை தமிழ்நாடு தமிழ்ச் சங்கம்.. நாள்தோறும் தமிழ்ச்செம்மல் பண்ருட்டி கவிதைகணேசனின் தொடக்க உரை. நெதர்லாந்து சூரியத் தமிழ்த் தொலைக்காட்சி வழியாக!

Image

வானொலி நாள். கவிதைகணேசன் All India Radio வில் பேசிய call metter.. on behalf of President of India என்றிருக்கும். 1980 வரை ரேடியோ டிவி பெட்டிகளுக்கு லைசன்ஸ் இந்நியாவில் இருந்தது.

Image

AGAMUDAYAR NEWS INTRO AT THANJAVUR 8-2-26

Image

சேலம் மரபுத்திருவிழா 8-2-26- கவிதைகணேசனின் 500 வகை பாரம்பரிய நெல் கண்காட்சி.

Image

உலக தாய்மொழி நாள் தமிழ் நாடு தமிழ்ச் சங்கம் - நெதர்லாந்து சூரியத்தொலைக்காட்சி 21 கல்லூரிகள் 21 மாணவர்கள் தினமும் மாலை 7 மணிக்கு இணையவழி உரை Zoom. தமிழ்ச்செம்மல் பண்ருட்டி கவிதைகணேசன் தினமும் தொடக்க உரை.

Image