Posts
Showing posts from May, 2023
கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் 28-5-23 ல் பலா திருவிழா பண்ருட்டி பத்திரக்கோட்டையில் கலந்து கொண்டார்.முனைவர் கவிதைகணேசன் உடன் இருந்தார்
- Get link
- X
- Other Apps
செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி.28-5-2023
- Get link
- X
- Other Apps
பலாத்திருவிழாவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு சிறப்புரை .28-5-23 பத்திரக்கோட்டை.. பண்ருட்டி
- Get link
- X
- Other Apps
This Sengol was presented to Mountbatten British Governor general and this was transferred to Indian Prime Minister by Panruti ,Thiruvathigai Sadysamy KUMARASAMY THAMBIRAN from Thiruvaduthurai Atheenam .At this time Devaram Kolarupathigam song in Tamil was sung by Othuvamoorthigal ,and Nathaswarwam by thiruvaduthurai Rajarathinam pillai from Tamil Nadu on 15-8-1947 midnight ,the symbol of transferring Independence of India from British to India. Dr.Kavithai Ganesan . Thiruvathigai Nadu Archaeology Society.Panruti
- Get link
- X
- Other Apps
பெங்களூரில் அனுமகனும் ,விஜியுடன்கவிதைகணேசனும்.26-5-23
- Get link
- X
- Other Apps
poori Jaganathar Temple Bangalore 23 5-23 -trip with Anu Saran Sakrish
- Get link
- X
- Other Apps
பெங்களூர் மூர்த்தி அவர்களுடன் முனைவர் கவிதைகணேசன் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களுடனும் பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்க நூல் வெளியீட்டு விழாவிலும்..
- Get link
- X
- Other Apps
பெங்களூர் தேன்மொழி அவர்களையும் அவரது கணவர் மேனாள் மங்களூர் தமிழ்ச்சங்கச் செயலாளர் திரு ரவிக்குமார் அவர்களையும் அவர்கள் வீட்டிற்குச் சென்று 19-5-2023 ல் மரியாதை நிமித்தம் சந்தித்தேன்.தேன்மொழி அவர்கள் பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தை ஜூம் இணையவழி உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்வதில் பெரும் பங்காற்றியவர். பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்திலிருந்து தோன்றியதே அனைத்துலகப் பொங்கு தமிழ்ச் சங்கம் ,முனைவர் கவிதை கணோசன்
- Get link
- X
- Other Apps