எம். எஸ். சுவாமாநாதன் வேளாண் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி தஞ்சை மாணவர்களுக்கு விதைகள், மூலிகைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீர்மேளாண்மை, இயற்கை விவசாயம் பற்றி பண்ருட்டி எல். என். புரம். முத்தையாநகர் சிவன்தோட்டத்தில் பயிற்சி வகுப்பை விதைக்காப்பாளர் முனைவர் கவிதை கணேசன் எடுத்து விளக்கினார்.

Comments