Posts

Showing posts from July, 2025

இந்திய ரூபாய் நோட்டுகள் அதன் அடையாளங்கள். தமிழ்நாட்டுத் தலைவர்கள் நாணயங்கள்

Image

ம.பொ.சி விருது கவிதைகணேசனுக்கு தஞ்சையில்

தஞ்சை  மொழிக் காவலர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் கவிதைகணேசன் அவர்களுக்கு  ம.பொ.சி விருதினை தமிழ்வளர்ச்சித்துறைத்துறை இயக்குநர் திரு விஜயராகவன் வழங்கினார்

பாரதி விருது கவிதைகணேசனுக்கு. உலகத்தமிழாரராய்ச்சி நிறுவனத்தில் தரமணி.சென்னை. 29-7-18

Image
138 கவிஞர்களுக்கு பாரதி விருது சென்னையில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைச்சர் மாண்புமிகு மா.பா பாண்டியராசன் தலைமையில். கவியரங்கம் ,நூல் வெளியீடு,138 கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பில் பார்போற்றும்பாரதி எனும்  கவிதைநூல் வெளியீடு. பண்ணுருட்டி செந்தமிழ்ச்சங்க கவிதைகணேசனுக்கு பாரதி விருதும், தலைவர் சுந்தர பழனியப்பனுக்கு தமிழ்பரப்பும்செம்மல் விருதும் வழங்கப்படுகிறது.நாள் 29-7-18.இதில் கவிதைகணேசனின் பார்போற்றும் பாரதி எனும் கவிதை வெளியிடப்பட்டது. கவிதைகணேசனால் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாரதி கவிதை வாசிக்கப்பட்டது.

நண்பர் Rtn. முத்துக்குமரப்பனுக்கு கவிதை

Image

பன்முக நோக்கில் கண்ணதாசன் ஆய்வு நூலுக்கு, புதுவை தமிழ்ச்சங்கத்தலைவர் முத்து, தமிழியக்கம் பொதுச்செயலாளர் அப்துல் காதர், இலண்டன் சிவாபிள்ளை, கனடா தமிழாழி உயிரவன் மிகவுரை வாழ்த்து.

Image

அழகப்பா பல்கலைகாகழகத்தில் கண்ணதாசன் விழா. துணைவேந்தர் மாண்பகை கர்னல். ரவி அவர்கள் 530 பக்க- பன்முக நோக்கில் கண்ணதாசன் - என்ற ISBN எண் கொண்ட ஆய்வுநூலை காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் வெளியிட்டார்.

Image