பாரதி விருது கவிதைகணேசனுக்கு. உலகத்தமிழாரராய்ச்சி நிறுவனத்தில் தரமணி.சென்னை. 29-7-18

138 கவிஞர்களுக்கு பாரதி விருது சென்னையில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைச்சர் மாண்புமிகு மா.பா பாண்டியராசன் தலைமையில். கவியரங்கம் ,நூல் வெளியீடு,138 கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பில் பார்போற்றும்பாரதி எனும்  கவிதைநூல் வெளியீடு. பண்ணுருட்டி செந்தமிழ்ச்சங்க கவிதைகணேசனுக்கு பாரதி விருதும், தலைவர் சுந்தர பழனியப்பனுக்கு தமிழ்பரப்பும்செம்மல் விருதும் வழங்கப்படுகிறது.நாள் 29-7-18.இதில் கவிதைகணேசனின் பார்போற்றும் பாரதி எனும் கவிதை வெளியிடப்பட்டது. கவிதைகணேசனால் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாரதி கவிதை வாசிக்கப்பட்டது.

Comments