திருப்பதி கோவில் அருகில் கவிதைகணேசன் 1992

திருப்பதி கோவில் பின்புறம் மதில்சுவர் அருகில் அப்போதெல்லாம் தங்கும்விடுதி இருந்தது. அறையில் ஒருஆள் காலை நீட்டலாம்.அவ்வளவு சிறிய இடம். ஆனால் கோபுத்தை 50 மீட்டர்தூரத்தில் பார்க்கலாம்.அப்படி திருப்பதி விடுதியில் தங்கியபோது எடுத்த படம்.தாடி மீசையோடு. பின் மொட்டை போட்டுக்கொண்டு திரும்பி வந்தேன்.

Comments