புதுச்சேரியில் உலக யோகாதினம் 2018 ல் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி மாண்புமிகு ஆளுநர் கிரண்பேடி , மாண்புமிகு முதலமைச்சர் நாயாயணசாமி, மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ஆகியோர் கடற்கரையில் கலந்துகொண்டு 6000 பொதுமக்கள் மாணவர்கள் ஊழியர்களுடன் உலக யோகா தினத்தைக் கொண்டாடினர். கவிதைகணேசனும் கலந்து கொண்டு பாரம்பரிய விதைகள் கண்காட்சியை அரசு ஆயுஷ்  மருத்துவ நிறுவனத்திற்காக நடத்தினார்.

Comments