வயது 60,70,80,90,100,110,120 முடித்தவர்கள் திருக்கடையூர் கோவிலில்வந்து தங்கள் வயது முடிந்ததை இறைவனுக்கு தெரிவித்து நோய்நொடி இன்றி வாழ்நாளை நீட்டித்து இறப்புவரை துன்பமின்றி காப்பாற்ற வேண்டி 64 வகை மருந்துப்பொருட்களை தீயிலிட்டு அதன் வாசனையைப்பிடிப்பார்கள். இந்த திருமணங்களை மகள்கள் நடத்தி வைப்பர்.மார்க்கண்டேயருக்கு காலனை விலக்கி என்றும் பதினாறு வயதினை சிவன் அளித்ததாக ஐதீகம். எனவே இச்சிவனை வணங்கினால் மனித ஆயுளான 120 வருடங்கள் நோய்நொடியின்றி வாழவைப்பார் என்பது இறை நம்பிக்கை..கவிதைகணேசன். கைப்பேசி. +91 9245103471
திருக்கடையூர்
ReplyDeleteவயது 60,70,80,90,100,110,120 முடித்தவர்கள் திருக்கடையூர் கோவிலில்வந்து தங்கள் வயது முடிந்ததை இறைவனுக்கு தெரிவித்து நோய்நொடி இன்றி வாழ்நாளை நீட்டித்து இறப்புவரை துன்பமின்றி காப்பாற்ற வேண்டி 64 வகை மருந்துப்பொருட்களை தீயிலிட்டு அதன் வாசனையைப்பிடிப்பார்கள். இந்த திருமணங்களை மகள்கள் நடத்தி வைப்பர்.மார்க்கண்டேயருக்கு காலனை விலக்கி என்றும் பதினாறு வயதினை சிவன் அளித்ததாக ஐதீகம். எனவே இச்சிவனை வணங்கினால் மனித ஆயுளான 120 வருடங்கள் நோய்நொடியின்றி வாழவைப்பார் என்பது இறை நம்பிக்கை..கவிதைகணேசன். கைப்பேசி. +91 9245103471
ReplyDeleteமுதல் மனைவி மட்டுமே கணவனுடன் மனை யேற வேண்டும் என்பது இந்துச் சட்டம்
ReplyDelete