கடல் வாழ் உயிரினங்களின் சேமிப்பு

கவிதைகணேசன் தனது சேமிப்பில் கடல்வாழ் உயிரினங்களின் ஓடுகளை வைத்துள்ளார். இவை வங்கக்கடல் ,இந்துமகா சமுத்திரம், அரபிக்கடல் ஆகிய கடல்களிலும் சோழிகள் பல்வேறு இந்திய ஆறுகளிலும் அவரால் சேகரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் கண்காட்சியில் மக்களுக்காக வைக்கப்படுகிறது.

Comments