Skip to main content
அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழ் வளர்ச்சித்துறை அன்பரசி உதவி இயக்குநர் மூலமாக அழைக்கப்பட்டு பயணச் சலுகை சான்றிதழ் தமிழ்த் வளர்ச்சித் துறையின் மூலம் ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ் இ.ஆ.ப மூலம் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகையும் 7-9-23ல் சான்றிதழும் வழங்கப் பட்டது. 
 
 
 
 
Popular posts from this blog
  
 
 
 
 
 
Comments
Post a Comment