Skip to main content
10-12-23- மொட்டைவால்  நாய் இறந்தது. வயிற்றில் குழந்தையுடன்.கோதண்டபாணி தன் வீட்டில் குட்டிப்போட வருவதைத் தடுக்க பிள்ளைத் தாய்ச்சி நாயின் வயிற்றில் இரும்பு ராடால் அடித்து விட்டதாக தகவல். அரைகுறை பிரசவத்தில் குழந்தை பெற முடியாமல் மொட்டைவால்  நாய் இறந்துவிட்டது. வீட்டின் பின்புறம் புதைக்கப் பட்டது...இந்த நாய் மூன்று மாடியை மதில் தாண்டி அநாயாசமாக ஏறக்கூடியது.
 
 
 
 
Popular posts from this blog
  
 
 
 
 
 
Comments
Post a Comment