திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தோட்டக்கலை மாணவிகள் பண்ருட்டி முனைவர் கவிதை கணேசன் வீட்டில் களப்பயிற்சி. சுற்றுச்சூழல், மூலிகைகள், ஐநூறு வகை பாரம்பரிய நெல் வகைகள், விதைகள் 500 இவை பற்றிய விழிப்புணர்வு விளக்கவுரை கவிதை கணணேசன் அளித்தார். மே 2024
Comments
Post a Comment