தமிழ்த்துறை முனைவர் அன்பரச் அவர்கள் துணை இயக்குநராகப் பணி உயர்வு பெற்றதைப்பாராட்டி பொன்னாடை அணிவிக்கப்பட்டது. அவர் தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் மற்றும் பசுமை முதல்வன் விருதுகளை Green Champion முதலமைச்சரின் விருதுகளைப் பெற்றதைப் பாராட்டி பண்ருட்டி கவிதை கணேசனுக்கு பொன்னாடை அணிவித்து நூல்களைப் பரிசாக வழங்கினார். 29-8-24
Comments
Post a Comment