கடலூர் R. சண்முகம்பிள்ளை அவர்களின் நினைவு தினத்தில் பண்ருட்டி திருவதிகை அம்மா முதியோர் இல்லத்தில் அன்னதானம் பாண்டிச்சேரி விஜயராகவன், சாநதி அவர்களால் வழங்கப்பட்டது. அவரிஇஅ பெயர்த்தி விஜயலட்சுமியும், கவதைகணேசனாகிய நானனும் கலந்து கொண்டு முதியோர் தினத்தில் வயதானவர்களுக்கு மதிய உணவு வழங்கினோம். 24-4-24

Comments