Posts

Showing posts from April, 2025

பண்ருட்டி தாழம்பட்டு திருமலை நேபாள நாட்டிற்கு பண்ருட்டி ரோட்டரி சங்கத்தின் உதவியுடன் சென்று மூன்று தங்கப் பதக்கங்களை 800மீ, 5000மீ, 10000மீ ஓட்டப்பந்தயத்தில் பெற்று இந்தியாவின் சிறந்த தடகள வீரர் என்ற விருதினைப் பெற்றார். அவரை பண்ருட்டி ரோட்டரி சங்கத்தினர் வாழ்த்தினர். 12-4-25

Image

கடலூர் ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா நடத்திய மூன்றாவது புத்தகக் கண்காட்சியில் தமிழ்ச்செம்மல் பண்ருட்டி கவிதை கணேசன் திருவதிகை நாடு என்ற தலைப்பில், பண்ருட்டி தொல்லியல் பற்றி உரையாற்றினார்.

Image

கரூர் ஞானோதயம் யோகா கல்வி அறக்கட்டளையின் கடலூர் மாநாட்டில் Green Champion கவிதைகணேசனின் 600 வகை பாரம்பரிய நெல் கண்காட்சி.

Image

பண்ருட்டி ரோட்டரி சங்கம், 12-4-25 ல் யோகா ஞானோதயம் மாநாட்டில் கலந்து கொண்டு 600 வகை பாரம்பரிய நெல் கண்காட்சி அமைத்து விளக்க உரை கொடுத்ததற்காக மேனாள் ஆளுநர் Rtn. பிறையோன் GREEN CHAMPION பண்ருட்டி கவிதை கணேசனைப் பாராட்டி சிறப்பு செய்தார்

Image