பண்ருட்டி தாழம்பட்டு திருமலை நேபாள நாட்டிற்கு பண்ருட்டி ரோட்டரி சங்கத்தின் உதவியுடன் சென்று மூன்று தங்கப் பதக்கங்களை 800மீ, 5000மீ, 10000மீ ஓட்டப்பந்தயத்தில் பெற்று இந்தியாவின் சிறந்த தடகள வீரர் என்ற விருதினைப் பெற்றார். அவரை பண்ருட்டி ரோட்டரி சங்கத்தினர் வாழ்த்தினர். 12-4-25

Comments