உங்களுடன் ஸ்டாலின் முகாம் எல். என். புரத்தில் 13-8-25 ல் நடந்தது. இதில் எல். என். புரம் பஞ்சாயத்தில் உள்ள 400 தெருநாய்களுக்கு இனப்பெருக்கத்தைக் கட்டுப் படுத்த கர்ப்பத்தடை அறுவை சிஙிச்சை செய்திட வேண்டி கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கோரிக்கை மனு முத்தையாநகர் முன்னேற்ற சங்கம் சார்பில் அளிக்கப்பட்டது

Comments