உங்களுடன் ஸ்டாலின் முகாம் எல். என். புரம் பண்ருட்டி ஆர். கே. எம். கன்வென்சனில் 13-8-25 ல் நடைபெற்றது. TNCSC ஊழியர்களுக்கு போக்கு வரத்துத்துறை, மின்துறை போல ரூ 25000/= பென்சன் வழங்க கோரிக்கை மனு கவிதை கணேசனால் கொடுக்கப் பட்டது.

Comments