திருவதிகை இரங்கனாதர் ஆலயத்தின் கெடிலநதி தென்புறம் செம்மண்பூமியில் குரும்பன் கோட்டை இடிந்த நிலையில் உள்ளது. மூன்று சரித்திரப்போர்கள் இங்கு நடந்துள்ளது. காவல் கோவில் கருங்கல் சிலைகள் சிதறிக் கிடக்கின்றன. இந்த இடத்தை அகழ்வாய்வு செய்ய மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு, உங்களுடன் ஸ்டாலின் முகாம் எல். என். புரத்தில் 13-8-25 ல் நடந்ததில் திருவதிகை நாடு தொல்லியல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Comments