உங்களுடன் ஸ்டாலின் முகாம் எல். என். புரம் பண்ருட்டியில் ஆர். கே. எம். கன்வன்சன் சென்ட்டரில் 13-8-25 ல் நடைபெற்றது. இதில் மகளிர் உதவித்தொகை வேண்டி திருமதி விஜயலட்சுமிக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது.

Comments