படையாண்ட மாவீரா பண்ருட்டி தமிழ்ச்செம்மல் கவிதை கணேசன் நடித்தது. இயக்குநர் கௌதமன். பாடல் கவிப்பேரரசு வைரமுத்து. இசை மத்திய அரசின் விருது பெற்ற ஜி. வி. பிரகாஷ்.. பண்ருட்டி சரவணா திரையரங்கில் 19-9-25 முதல் காலை 11,3,6,9 மணிக் காட்சிகள் திரையிடப் படுகின்றது. நான் மூன்று முறை சென்று அனுமதிச்சீட்டு வாங்கிப் பார்த்தேன். நான்கு சீன் நடித்ததில் ஏடிட்டிங்போக வசனத்துடன் கடைச் காட்சியும், சில இடங்களில் முகம் தெரியவும் வந்துள்ளது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது. கவிதைகணேசன்.பண்ருட்டி

Comments