உத்ரகாண்ட். டேராடூன்.. சங்கல்ப்தரு பவுண்டேஷன், வடலூர் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு. கல்விராயர், தாசில்தார் தலைமையில் மாளிகப்பட்டு ஆயிரங்காய்ச்சிப் பலா இராமசாமி ஐயா வீட்டில் சிறு விவசாயிகளுக்கு பலா, எலுமிச்சைக் கன்றுகள் வழங்கப்பட்டன. GREEN CHAMPION பண்ருட்டி தமிழ்ச்செம்மல் கவிதை கணேசன் கலந்து கொண்டார். 21-9-25

Comments