மருதுபாண்டியர் நினைவேந்தல் பண்ருட்டி அகமுடையார் துளுவ வேளாளர் சமூகத்தார் மலரஞ்சலி செய்து நிகழ்த்தினர்.. 2-11-25.தமிழ்ச்செம்மல் கவிதை கணேசன் கற்பூரம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார்

Comments