சைனாவில் சைவ மாநாடு... இண்டோ பசிபிக் வேகன் கான்பரன்ஸ் FWC தலைவர் Dr. அசோக்குமார், சாது ஜானகிராமன் கலந்து கொண்டனர். தமிழ்ச்செம்மல் பண்ருட்டி கவிதை கணேசன் சீன மொழியில் சைவமாநாட்டுக்குப் இசையுடன் பாடல் அமைத்து படச்சுருள் வெளியிட்டு யூடியூபிலும் வெளியிட்டார்.

Comments