கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் இலக்கிய உலகில் மகாகவி பாரதி 420 பக்க ஆய்வுநூல் 19-12 -25 ல் வெளியிடப்பட்டது. ஆய்வாளராகவும், சிறப்பு அழைப்பாளராகவும் பண்ருட்டி தமிழ்ச்செம்மல் கவிதை கணேசன் கலந்து கொண்டார். தமிழ் நாடு தமிழ்ச்ங்க ஆலோசகர் என்ற நிலையில் அனைவருக்கும் வாழ்த்துரை வழங்கினார்.

Comments