Skip to main content
மகாகவி பாரதியார் 144 - உலகசாதனை- 144 மணிநேரம் - 144 கருத்தாளர்கள் - 72 நாட்கள் இணைவழி zoom. தினமும் தொடக்க உரை பாரதியார்பற்றி கவிதைபாடினார் தமிழ்ச்செம்மல் பண்ருட்டி கவிதை கணேசன். யுனிவர்சல் வேர்ல்ட் ரெக்கார்ட் பெங்களூறு உலக சாதனை சான்றினை கவிதை கணேசனுக்கு வழங்கினார்கள்... 3-1-2026- ஓசூர் விழா.
Popular posts from this blog
Comments
Post a Comment