Skip to main content
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்- முதியோர்களுக்கு வீடுதேடி வந்து ரேஷன் பொருள் வழங்கினார் பூங்குணம் கூட்டுறவுத்துறை முத்தையாநகர் கடை எண் இரண்டின் பொறுப்பாளர் ஆயிஷா. முதலமைச்சரின் பொங்கல் சிறப்புப்பரிசு ஒருகிலோ சர்க்கரை, ஒருகிலோ பச்சரிசயும் வீட்டிற்கு வந்து வழங்கப்பட்டது. 3-1-2026
Popular posts from this blog
Comments
Post a Comment