23-4-2026 தமிழ் நாட்டின் சட்டப்பேரவை தேர்தல். பண்ருட்டி எல். என். புரம் பள்ளியில் காலை ஏழு மணிக்கு பண்ருட்டி சினிமா நடிகர் தமிழ்ச்செம்மல் கவிதைகணேசன் மனைவி விஜயலட்சுமியுடன் சென்று வாக்களித்தார்.

Comments