சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா பாண்டியராஜன் அவர்கள், பாரதி விருதினை கவிதைகணேசனுக்கு வழங்கினார். இயக்குநர் விஜயராகவன் உடனிருந்தார். பாரதிசுகுமாறன் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பொன்குமார், மற்றும் ஆவடிகுமார் உடனிருந்தார்.பாரதி நூலில் கவிதைகணேசனின் பார்போற்றும் பாரதி எனும் கவிதை வெளியிடப்பட்டது.