Posts
Showing posts from August, 2025
சென்னை விஜயலட்சுமியும் பண்ருட்டி விஜயலட்சிமியும் 21-8-25
- Get link
- X
- Other Apps
தூயதமிழ்பற்றாளர் விருதுக்கு இணையவழியாக விண்ணப்பிகாகப்பட்டது. 22-8-25
- Get link
- X
- Other Apps
நெய்வேலி விஜி தம்பி சரவணன் மகள் திருமணவிழா பாண்டி எம். ஜி. ஆர்... மண்டபம்
- Get link
- X
- Other Apps
சர் தியாகராயா கல்லூரி பவளவிழா தமிழ்ச்செம்மல் கவிதைகணேசன் ஆலோசகர் தமிழ் நாடு தமிழ்ச் சங்கம் வாழ்த்துரை. ஆய்வு நூல் வெளியீடு 18-8-25- சென்னை
- Get link
- X
- Other Apps
உங்களுடன் ஸ்டாலின் முகாம் எல். என். புரத்தில் 13-8-25 ல் நடந்தது. இதில் எல். என். புரம் பஞ்சாயத்தில் உள்ள 400 தெருநாய்களுக்கு இனப்பெருக்கத்தைக் கட்டுப் படுத்த கர்ப்பத்தடை அறுவை சிஙிச்சை செய்திட வேண்டி கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கோரிக்கை மனு முத்தையாநகர் முன்னேற்ற சங்கம் சார்பில் அளிக்கப்பட்டது
- Get link
- X
- Other Apps
திருவதிகை இரங்கனாதர் ஆலயத்தின் கெடிலநதி தென்புறம் செம்மண்பூமியில் குரும்பன் கோட்டை இடிந்த நிலையில் உள்ளது. மூன்று சரித்திரப்போர்கள் இங்கு நடந்துள்ளது. காவல் கோவில் கருங்கல் சிலைகள் சிதறிக் கிடக்கின்றன. இந்த இடத்தை அகழ்வாய்வு செய்ய மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு, உங்களுடன் ஸ்டாலின் முகாம் எல். என். புரத்தில் 13-8-25 ல் நடந்ததில் திருவதிகை நாடு தொல்லியல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
கவிதைகணேசனின் வள்ளலார் வரலாறு கவிதையை பள்ளிக் கல்விக்கு பாடப்பகுதியாக வைக்க உங்களுடன் ஸ்டாலின் முகாம் எல். என். புரத்தில் நடைபெற்றதில் மனுவாக கொடுகாகபாபட்டது. 13-8-25
- Get link
- X
- Other Apps
Dr. Kavithai Ganesan 3 medals. GREEN CHAMPION A. I. GENERATED.
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் பயிற்சி - தமிழ்நாடு தமிழ்ச் சங்கம் - 2025 ஆகஸ்ட்டு மாத நிகழ்வு 1,2,3,4
- Get link
- X
- Other Apps